அன்பே அன்பே

சொந்த பந்தங்களை
நேசிப்பதோடு அன்பின் தேவை
முடிவடைவதில்லை .....
எதிரிகளை எல்லாம்
நண்பராக்கிக்கொள்ளும் வரை
அன்பின் தேவை
இருந்துக்கொண்டே இருக்கும்.....

எழுதியவர் : (2-Oct-15, 1:41 pm)
Tanglish : annpae annpae
பார்வை : 75

மேலே