காந்தி

இன்றொரு நாளாவது

எண்ணுங்கள் காந்தியை

நன்று செய்திடத் தானே

சத்திய வழி நடந்திட

எழுதியவர் : விக்னேஷ் (2-Oct-15, 11:13 am)
Tanglish : gandhi
பார்வை : 195

மேலே