காதல் பாட்டு
என்ன சொன்னாடா என் உசுருக்குள் நின்னாடா
ஒத்த வார்த்தையில் என் உசுருக்குள் வந்தாடா
அட எச்சி தண்ணியா முழுங்கி என்ன கொன்னாடா
ஏ காஞ்ச கட்டையில பச்ச ஒன்னு முளைச்சு
தென்றல் ல பாரு
அட ரோசா பூவு தான்
என் வாழ்கையை மாத்திடிச்சு
பட்டு போல தான் நா ஜொலிச்சுடன்
ஒத்த கண்ணால என் உசுர எடுத்து போன தான்
பார்த்த பின்னால வேர்த்து போனேன் டா
என் தல வாறியே தாகம் ஆனது
அந்த கண்ணாடி பாதரசமும் தண்ணி ஆனது
நான் குப்பையா கிடந்தன்
என்ன கோபுரமா ஆக்கி புட்டாயே
சொல்லாம எனக்குள் வந்தாயே
உசுரு குளிர உடம்புல நின்னாயே
என்ன சொன்னாடா என் உசுருக்குள் நின்னாடா
ஒத்த வார்த்தையில் என் உசுருக்குள் வந்தாடா
அட எச்சி தண்ணியா முழுங்கி என்ன கொன்னாடா
ஏ வண்டி முழுக்க வட்டிக்கு வாங்கணும்
அவ கண்ண பார்க்க
அவ கழுத்துக்கு கிழ நா இருக்கேன்
செந்தாமரை முகம் சிரிப்பு
பார்க்காத அவஇடுப்பே நா வழுக்கி ஆனேன்
என்ன சொன்னாடா என் உசுருக்குள் நின்னாடா
ஒத்த வார்த்தையில் என் உசுருக்குள் வந்தாடா
அட எச்சி தண்ணியா முழுங்கி என்ன கொன்னாடா
அட ஊருக்குள்ள பேர மாத்துவன்
புது நாள் பாத்து ஒன்ன கட்டுவன்
உன்ன ஊர் ஊரா சேத்து சுத்துவன்
காது குள்ள காதல கத்துவன்
பொண்ணு இவ உன் பொண்டாட்டி
நின்னு சொன்னாலே இவ ஒரு வாட்டி
என்ன சொன்னாடா என் உசுருக்குள் நின்னாடா
ஒத்த வார்த்தையில் என் உசுருக்குள் வந்தாடா
அட எச்சி தண்ணியா முழுங்கி என்ன கொன்னாடா