நிகழ்காலம்

எதிர்கால
தவிப்புகளும்....
கடந்த கால
நினைவுகளில்
கரைந்து
போகிறது......
நிகழ்காலமும்
கடந்த காலமாக
மாறிவிட......

எழுதியவர் : (3-Oct-15, 2:32 pm)
Tanglish : nikalkaalam
பார்வை : 78

சிறந்த கவிதைகள்

மேலே