பாராட்டு

தான் பெற்றெடுத்த குழந்தைகள்
பாராட்டு வாங்குவதை போலிருந்தது-தான்
படைத்த கவிதைக்கு கிடைத்த பாராட்டுக்கள்

எழுதியவர் : ராஜஸ்ரீ (3-Oct-15, 4:29 pm)
Tanglish : paarattu
பார்வை : 104

மேலே