கருவானம் தாண்டி

நிலவே உன் இரவெல்லாம்
நிழலாடும் கணவுகலோடு
நீரோடைக் கறைமீது
கவிபாடும் கவிஞனானேன்..

உடல்மீது பனி தூவ
உறைந்திட்ட உயிர் நானமெல்லாம்
உன் வென்னொலி பட்டு உயிர்பெர
என் கவிதைகள் காற்றெங்கும் பரவி
கருவானம் தாண்டி உன் காலடியில் வந்திரங்கும்
காத்திரு உன்மைக் காதலோடு..

எழுதியவர் : மிதிலை ச ராமஜெயம் (4-Oct-15, 8:45 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 58

மேலே