காதல் என்பது என்ன

காதல் பைத்தியகாரதனம்
காதல் முட்டாள்களின் முழுநம்பிக்கை
காதல் கண்ணுக்கு தெரியாத மிருகம்
காதல் இல்லாத விஷயம்

இதுயெல்லாம் புரியாதவர்களின் புலம்பல்

உண்மையில்

காதல் என்பது காதல்தான்

காதலைவிட காதலைப்பற்றி சொல்ல வேறு என்ன சிறந்த வார்த்தை இருக்கிறது

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (4-Oct-15, 7:41 pm)
பார்வை : 99

மேலே