வெண்பா

இதழோரம் கன்னல் இனிக்கவும் யானும்
முதலாகக் காதலில் முற்றிலும் மூழ்க
தயக்கத்தில் மன்மதன் தந்த மதுவின்
மயக்கத்தில் பூவிதழ்த் தேன் .
இதழோரம் கன்னல் இனிக்கவும் யானும்
முதலாகக் காதலில் முற்றிலும் மூழ்க
தயக்கத்தில் மன்மதன் தந்த மதுவின்
மயக்கத்தில் பூவிதழ்த் தேன் .