ரொம்ப ஈசி

மத்தவங்க மனசில எப்போதும் இருக்கணுமா?
ரொம்ப ஈசி!
.
.
.
.
.
.
.
.
.
.
ஒரு நூறு ரூபா கடன் வாங்கிக்கிட்டுத் திருப்பிக் கொடுக்காம இருந்துடுங்க, அப்புறம் அவரு உங்களை மறக்கவே மாட்டாரு!
இப்ப உங்க மனசில நான் இருக்கணும்னு நான் ஆசைப்படறேன், அதுனால, ஒரு நூறு ரூபா......கடனா..........ஹலோ, எங்கே ஓடறிங்க?

எழுதியவர் : செல்வமணி (5-Oct-15, 7:42 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 52

சிறந்த நகைச்சுவைகள்

மேலே