விருந்து

திருமண விருந்துதான் !

ஆனாலும்,

கை நனைக்க மனமில்லை.....,

காதலி திருமணம் !!!.

பவுல் .S

எழுதியவர் : பவுல்..S (6-Oct-15, 12:23 pm)
பார்வை : 152

மேலே