போன ஜென்ம காதல்

இது போன ஜென்ம காதலின் தொடர்ச்சி என்று இருந்தேன்
ஆனால்
இந்த ஜென்மத்தில் முடித்துவிட்டது

இந்த ஜென்மத்தில் முடியும் என்று தெரிந்துயிருந்தால்
நிச்சயம்
இந்த ஜென்மத்தில் தொடர்ந்துயிருக்க மாட்டேன்

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (6-Oct-15, 6:02 pm)
சேர்த்தது : அரவிந்த்
Tanglish : pona jenma kaadhal
பார்வை : 160

மேலே