அருள் பெரும் ஜோதி

" அருள் ஜோதி "

அருள் பெரும் ஜோதி ஆக
ஆண்டவன் தெரிகிறாராம்

இல்லையென்பான் இப்பொழுதே
இழவு பெறுவான்

தீ அது தீயது ஆண்டவன்
தீ பூதமாய் அற்பம்.

அற்புத வான் பூத அடிவருடும்
அடிமையாய் ஆண்டவனின் அமர்க்கள அவலம் அம்பலம்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (6-Oct-15, 6:55 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : arul perum jothi
பார்வை : 188

மேலே