மௌனம்

மௌனம்,
நீ எனக்கு தந்த பரிசு,
நான் என் காதலை கூறிய போது........................
குழப்பம்,
அது ஒன்றே,
நான் கண்ட பதில் உன் மௌனதிலிருந்து....................
வேதனை,
நீ இறுதி வரை,
உன் மௌனம் களையாதது.......................
காத்திருக்கிறேன்,
உன் மௌனம் களையும் என்று,
நான் கல்லறை போன பின்பும்.........................