ஹைக்கூ கவிதைகள்

உன்னை வெற்றிக் கொள்ள
என் படைகள் திணறுதடி
சதுரங்கங்கத்தில் !

**
ஊழலை ஒழிக்க
மக்கள் தற்கொலை
முந்தைய ஆட்சிக்கு ஓட்டு !!

**
குடும்பங்கள்
காந்தி வழியில்
பிரச்சனைக்கு உண்ணாவிரதம் !!

**
சமூகத்தில்
அங்கிகரிக்கப்படாத விதவை
முதிர்கன்னி !

**
என்னோடு இருந்தும்
என்னை தனிமையாக்கி விடுகிறாய்
செல்போன் உரையாடலில் !

எழுதியவர் : மீள் பதிவு (7-Oct-15, 7:27 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : haikkoo kavidaigal
பார்வை : 171

மேலே