ஈழம் ஹைக்கூ கவிதைகள்
கடவுளிடம்
ஜாமீன் மனு
பாவ மன்னிப்பு !
**
மனிதனே
மனிதனை நினை
கடவுளின் வேண்டுதல் !
**
சாத்தானை பார்த்தும்
சிலையாய் நின்ற கடவுள்
திருப்பதில் ராஜபக்ஷே !!
**
வாழும்
ஒவ்வொரு நாளும் சாதனையே
ஈழத்தில் !
**
தினம் தினம்
தீபாவளி
யாழ் மண்ணில் !
***********************************
(மீள் பதிவு)

