உங்கள் நண்பன் -மடந்தை ஜெபக்குமார்
"இதுதான் என்று
ஏதேதோ செய்தேன்!
ஏதோ என்று
இனிதாய் செய்தேன் !
இன்று தான் கண் விழித்தேன்
மரணபடுக்கையில்
அதுவும் அம்மாவின் திருமுகத்தில்"
==============ஐ லவ் அம்மா ===========
சாலையில் கவனமாய் செல் தோழா
நீதான் உன் வீட்டின் விடிவெள்ளி
மரண படுகையில் தான் அது
எனக்கும் தெரிந்தது,புரிந்தது
========================================
அன்புடன்
மடந்தை ஜெபக்குமார்