சிலை
உனக்கும் கண்கள் இருந்திருந்தால் எப்போதோ கரைந்திருப்பாய்....
என் கவலைகளை உன்னிடம் சொல்லும் போது....
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!
உனக்கும் கண்கள் இருந்திருந்தால் எப்போதோ கரைந்திருப்பாய்....
என் கவலைகளை உன்னிடம் சொல்லும் போது....
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!