புலால்
" புலால் "
புலால் மறுப்பு அன்பான/அழகான அறிவு தான்
புலால் உண்டால் புனிதக் கடவுளோ தெரியும் / வரும் !?
விலங்கின் இயற்கை மரணத்தால் தான்
6 4 மேள கர்த்தாக்கள் வாழும். இல்லையேல் வீழும் .
புலால் மறுப்போரும் /ஏற்போரும் மரண மலம் வெல்லார்