பெத்த பாசம்

அறிமுக கடிதம்
வாங்க ஆள்
தேடி அலைகிறான்...

அரசு ஆசிரமத்தில்
அம்மாவை
சேர்க்க...

எழுதியவர் : சகா (சலீம் கான்) (9-Oct-15, 9:53 pm)
Tanglish : peththa paasam
பார்வை : 284

மேலே