எந்த கொம்பனும்
" எந்த கொம்பனும்..."
பிறந்து வெளி வந்த பிறகு...
எந்த கொம்பனும்( பெற்றோர்/கடவுள்/ஆசிரியர்...)
எனது பசிக்கு புசிக்க முடியாத போது
எனக்காக நான் தான் சுவாசிக்க வேண்டும்
எனக்காக நான் தான் சாக வேண்டும்
" எந்த கொம்பனும்..."
பிறந்து வெளி வந்த பிறகு...
எந்த கொம்பனும்( பெற்றோர்/கடவுள்/ஆசிரியர்...)
எனது பசிக்கு புசிக்க முடியாத போது
எனக்காக நான் தான் சுவாசிக்க வேண்டும்
எனக்காக நான் தான் சாக வேண்டும்