வேண்டும்

நான்

உன் சிரிப்பில்

உன் பார்வையில்

உன் புன்னகையில்

உன் உணர்வில்

உன் ஊடலில்

உன் சிணுங்களில்

கரைந்து விட வேண்டும்

உன் உயிரில்

உன் வாழ்வில் கலந்துவிட வேண்டும்



எழுதியவர் : கவி (2-Jun-11, 10:20 am)
சேர்த்தது : kavibharathi
Tanglish : vENtum
பார்வை : 311

மேலே