மௌனமே

மன்னிப்பாயா இல்லை
தண்டிப்பாய
என்கிற கேள்விக்கு
உன் மௌனங்களே
என்னைக்
கொல்லுது....

தூக்கம்
தூரமாச்சு
ஏக்கம்
பாரமாச்சு
வாழ்க்கை
வீணாச்சு
ஏனடி வீண்
பேச்சு.....வாழ்க்கை
வாழத்தானே
வாழ்ந்துதான்
பாரேன்.....!

காற்றில் வரும்
கானம்
எல்லாம்.....அம்பில்
வரும் வில்லாகி
குற்றுதே......!

எழுதியவர் : thampu (10-Oct-15, 12:58 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : mowname
பார்வை : 116

மேலே