விடியலுக்காக காத்திருப்போம்

ஏன்டா நாம தான் தேவையான அளவுக்கு இன்னிக்குத் திருடியாச்சு. இப்ப ராத்திரி ரண்டு மணி ஆச்சு. வீட்டுக்குப் போலாமா? எதுக்குடா சந்திலயும் பொந்திலயும் பதிங்கிட்டு இருக்கணும்?

தம்பி மீசை மூஞ்சியப்பா விடியலுக்காகக் காத்திருப்போம்.

அண்ணா ஆந்தக் கண்ணா என்ன உம் பேச்சுலெ அரசியல் வாடை வீசுது.

அட மூஞ்சி காலைல அஞ்சு மணி வரைக்கும் போலீஸ்காரங்க சுத்திட்டு திரிவாங்க. நாம அஞ்சரை மணிக்கு பாதுகாப்பா ராஜ நடைபோட்டு வீட்டுக்குப் போலாம். சரி தானா?


நீ அனுபவசாலி. நீ சொன்னா சரியா இருக்கும்

எழுதியவர் : மலர் (11-Oct-15, 7:35 pm)
பார்வை : 112

சிறந்த நகைச்சுவைகள்

மேலே