நாளைக்கு வாங்க

நாளைக்கு வாங்க.. நாளைக்கு வாங்க என்று தினமும் சொல்லி அனுப்பிக் கொண்டிருந்தார் அந்த டெய்லர்....

அன்று போனதுமே இந்தாங்க எல்லாம் ரெடி என்றார்....

நான் அவருக்கு சொன்ன பதில்....

நாளைக்கு வர்றேங்க.....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (13-Oct-15, 9:12 am)
Tanglish : naalaikku vaanga
பார்வை : 307

மேலே