வாடா மறுக்கிறது

என்னவள் சூடும் பூ கூட

வாடா மறுக்கிறது .................

யாருக்குத்தான் பிடிக்காது

இயற்க்கை மனம் கொண்ட அவளின்

கூந்தலை விட்டு பிரிய.................

எழுதியவர் : மு.விக்னேஷ் பாபு (2-Jun-11, 8:25 pm)
சேர்த்தது : vignesh babu.M
பார்வை : 303

மேலே