என்னை தேடிப்பார்
எப்பொழுதாவது உனக்குள்
என்னைத் தேடிப்பார்
நான் உன்னக்குள்
இருப்பேன் என்பற்காக அல்ல!
அப்பொழுதாவது நீ என்னை
நினைப்பாய் என்பற்காக!!
எப்பொழுதாவது உனக்குள்
என்னைத் தேடிப்பார்
நான் உன்னக்குள்
இருப்பேன் என்பற்காக அல்ல!
அப்பொழுதாவது நீ என்னை
நினைப்பாய் என்பற்காக!!