என்னவளின்..........

என்னவளின்
எச்சில் துளிகள்தான்
வானிலே மின்னுகின்ற
நட்சத்திரங்கள்........

என்னவள்
வெட்டியெறிந்த ....... அவளின்
கட்டை விரல் நகம்தான்
வானிலே
வட்ட நிலவாய்
வளர்ந்து நிற்கிறது

எழுதியவர் : ரா.விஜயகாந்த் (2-Jun-11, 8:15 pm)
சேர்த்தது : zekar
Tanglish : ennavalin
பார்வை : 370

மேலே