உன்னையே நான் தேடுகிறேன்

நான் உன்னை தேடிய தூரங்களில் எல்லாம்
என்னைத் தொலைத்திருக்கிறேன். ஆயினும்,
உன்னையே நான் தேடுகிறேன். நீ என்றாவது,
எனக்கு கிடைப்பாய் என்றல்ல! நானே எனக்கு
மீண்டும் கிடைப்பேன் என்ற நம்பிக்கையில்!!

எழுதியவர் : வென்றான் (2-Jun-11, 8:05 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 365

மேலே