குடுத்துவைத்தவன் ம்ம்,,

நான் அதிர்ஷ்டசாலி
மீண்டும் மீண்டும் என்னிடமேவந்து
நேசம் திருடுகிறாள்
எங்கே காற்றில் பறக்கவிட்ட
என் நேசத்தை திரும்பக்கொண்டுவா பார்க்கலாம்

"நேசிக்கப்பிறந்தவன்"

எழுதியவர் : அனுசரன் (16-Oct-15, 10:50 pm)
பார்வை : 96

மேலே