என்னைப்போல் யாரும் ம்ம்ம்

நேசித்து நேசித்து கொல்லப்போகிறேன்
உன் புறக்கணிப்பிற்குப் பின்னாலும்
இனி இவனைப்போல் யாரும்
உன்னை நேசிப்பார்களா என்று
நீயே யோசித்துப்பார்க்கும்படி ம்ம்!!!

"அனுசரன்"

எழுதியவர் : அனுசரன் (16-Oct-15, 10:45 pm)
பார்வை : 104

மேலே