வலிகள்

புல்லுக்கும் வலிக்கும்
என்று தெரியாமல்
புல்லை மிதித்தேன்!

எனக்கும் வலிக்கும்
என்று தெரியாமல்
குத்தியது முள்!

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (16-Oct-15, 10:27 pm)
Tanglish : valikal
பார்வை : 135

மேலே