திமிர் பிடித்தவள்

நீ
திமிர் பிடித்தவளென்று
தெரிந்த பின்புதான்,
உனை
காதலிக்கத் தொடங்கினேன்.
காதலில்
முத்தம் மட்டும் போதுமா?
யுத்தமும் வேண்டுமல்லவா?
நானும் திமிர் பிடித்தவன்தான்.....

எழுதியவர் : சுகுமார் சூர்யா (16-Oct-15, 10:22 pm)
சேர்த்தது : சுகுமார் சூர்யா
Tanglish : thimir piditthaval
பார்வை : 960

மேலே