உன் நினைவுகளுடன்...

ஓடிக் கொண்டிருந்தாலும்
வெளியே வர முடியாத
கடிகார முட்களைப் போல...
உள்ளே
சுழன்று கொண்டிருக்கும்
உன் நினைவுகளுடன்
மௌனமாய்...
உன்னெதிரில் நான்.

எழுதியவர் : சக்திநிலா (3-Jun-11, 4:50 pm)
சேர்த்தது : Sakthi Nila
Tanglish : un ninavugalutan
பார்வை : 415

மேலே