கடவுளிடம் வேண்டுவேன்

வலியை வலியால் ....
உணரவைக்கமுடியும்....
என்றால் தினமும்
கடவுளிடம் வேண்டுவேன் ....
தொடர்ந்து நீ வலியை....
தரவேண்டும் என்பேன் ....!!!

பணம் இருக்கும் இடத்தில்....
நல்ல குணம் இல்லை ....
அது பொய் என்பேன்....
உன்னிடம் நல்ல குணம்....
இருக்கின்றது......!!!

+
கே இனியவன்
காதல் கவிதைகள்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Oct-15, 5:11 pm)
பார்வை : 68

மேலே