பாதுகாப்பு

நாம் நிதானத்தோடு நடந்தாலும்
நம்மில் நிதானமாய் நடக்காதவர் முன்
நடக்க நடமாடும் நமக்குத் தேவை
தலைக்கவசம்.
தவறின் நடக்க நேரிடும் திவசம்.

***
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (21-Oct-15, 4:05 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : pathukappu
பார்வை : 108

மேலே