களமும் கலமும்
களமும் கலமும்
*****************************************
விடுகலன் கள் நெடுங்கடலுள் நின்று தோன்றும்
சுடும் கலன் கள் மடை அமைக்க ஏது ஆகும்
படுகளங்கள் படை சூழ போர் உரிக்கும்
இடுகலனாம் இப்பிறவி மேல்தாவி கீழ் உறுமே !!