பெருச்சாளிகள்
பெருச்சாளிகள்
***************************************
இடம்போவார் வளம் உறுவார் பெருச்சாளி வகைபோல
வடம் பிடித்தே இழுத்திடுவார் ஈசனவன் தேர்தன்னை
குடமாம் பிறப்பிதனில் நற்செயலும் ஒன்றுண்டோ
விடம் உண்ட ஈசனே இதற்க்கு நீ பதில் சொல்லு !