வாடித் துவண்டு

வாடித் துவண்டு
வாழ்கை சொல்லிக்கொண்டிருக்கிறேன்
தினமும்
தேடித் திரிந்தே
திருந்த மறுக்கிறாய் நீயும்

... மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (22-Oct-15, 8:51 am)
சேர்த்தது : மீ மணிகண்டன்
பார்வை : 82

மேலே