இஸ்துக்குனு இட்டுக்குனு
இங்கே இஸ்துக்குன்னு எல்லாம் கைய உயர்த்துங்க. ஒண்ணு ரண்டு ........ பதினஞ்சு. இப்போ இட்டுக்குனு எல்லாம் கையத் தூக்குங்க.... ஒண்ணு, ரண்டு............ பதிமூணு.
சரி நீங்க பதவிலே சேரறதுக்கான உத்தரவு இன்னும் ஒரு மணி நேரத்திலே தயாராகிடும். இஸ்துக்குனுக்கெல்லாம் வேல நம்ம சென்னை அலுவலகத்திலே. இட்டுக்குனு எல்லாம் பணி உத்தரவைக் கையிலே வாங்கிட்டு நேரா நம்ம பாண்டிச்சேரி அலுவலகத்துக்குப் போங்க.
#################
சென்னைவாசிகள் இஸ்துக்குனு ( அழைத்துக் கொண்டு) என்று சொல்வதைத் தான் பாண்டிச்சேரி (புதுச்சேரி) பாமர மக்கள் இட்டுக்குனு என்று சொல்வார்கள். இது வட்டார வழக்கு வேறுபாடு பற்றிய தகவல். சிரிக்க அல்ல.