என்னுயிர் காதலி


என்னவளே

பகல் கனவுகள் ஒருபோதும்

பலிக்காது என்பார்கள்

நீயும் நானும் ஒன்று சேர்வதாய்

வரும் நிறைய பகல் கனவுகளை

என்ன செய்ய சொல்

பகலை இரவாய் மாற்றவா

நம் காதல் பலிக்க

எழுதியவர் : rudhran (4-Jun-11, 4:38 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 424

மேலே