விழிகளால் ...


விழிகளால் காண முடியும்

விழிகளால் பேச முடியும்

விழிகளால் அழுகை முடியும்

விழிகளால் இமைக்க முடியும்

விழிகளால் கொலைகள் கூட

செய்ய முடியும் உணர்ந்தேன்

காதலில்

எழுதியவர் : rudhran (4-Jun-11, 4:40 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : vilikalall
பார்வை : 336

மேலே