பொங்கல்

ஆயிரம் திருவிழா வந்தால் கூட ,
பொங்கல் திருவிழா போல் வருமா ! - நம்
தமிழர் திருநாள் தள்ளி விட்டு ,
மாற்றான் திருவிழா முதல் இடமா ?
ஆறு மாதம் பட்ட உழைப்பால் ,
நெல்லுப் பயிர் விளைகிறது -அட
ஆயிரம் தடவை பிறந்தது போல ,
மகிழ்ச்சி தன்னை தருகிறது !