என் கருவில் நீ

நம் காதலை
என்
கருவில் வளர்கிறேன்
பத்து மாதங்கள் அல்ல
பல ஜென்மங்கலனாலும்
நீயே என் காதலன்..........

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (23-Oct-15, 3:34 pm)
சேர்த்தது : கவி ரசிகை
Tanglish : en karuvil nee
பார்வை : 142

மேலே