மனைவிக்கு விக்கல்

மனைவிக்கு ஒரே விக்கல் கணவன் என்னென்னமோ செய்து பார்க்கிறார் விக்கல் நிற்கவே இல்லை,

மனைவியின் விக்கலை போக்க சமையல் அறைக்குள் சென்ற கணவர் சிறிது நேரம் கழித்து கண்ணை கசக்கிக் கொண்டும் கண்ணீர் வடித்துக் கொண்டும் வெளியே தன் மனைவியிடம் வந்து

இப்பொழுது தான் அழைப் பேசியில் தகவல் வந்தது உன் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தாராம் விரைவாய் புறப்படு சென்று தந்தையின் இறுதிச் சடங்குகளை செய்து வருவோம் என்று கூறினார், அதிர்ச்சியில் விக்கல் நின்றது கூடவே மனைவியின் உயிரும் துறந்தது, கணவன் கூறிய ஒரு பொய்யால் ஒரு உயிரே பிரிந்தது

எழுதியவர் : விக்னேஷ் (25-Oct-15, 10:05 am)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : manaiviyin vikkal
பார்வை : 340

மேலே