உறக்கம்

ஒரு
நிரந்தர
துயிலுக்காக....
தினம், தினம்
நாம்
பார்க்கும்
ஒத்திகை...!

எழுதியவர் : ஆ. க. முருகன் (25-Oct-15, 12:22 pm)
சேர்த்தது : ஆ க முருகன்
Tanglish : urakam
பார்வை : 237

சிறந்த கவிதைகள்

மேலே