திரை வரி -அன்பே அன்பே

திரை வரி -அன்பே அன்பே
மழை சாரல் இங்கு அடிக்குதடி !
மனசோ உனைக்கான துடிக்குதடி !
உன் பார்வையல் பட்டாம் பூச்சி பறக்குதே !
உன்னை கண்டவுடன் உள்ளமே துடிக்குதே !!

மழையில் நனைந்த மயிலே !
ஏன் உயரில் கலந்த உறவே !
நினைவில் நீயும் இருந்தால் !
அந்த நிலவில் கூட நடப்பேன் !!
உன்னை நானும் பிரிந்தால் உயிரை நானும் இழப்பேன் !!!!!

அன்பு தாரகையே அழகு தாமரையே
என்னுள் வருவா இன்பம் தருவா அன்பே அன்பே

உன்னோடு வாழ்வது இழ்டமடி
நி இல்லாமல் போனால் கஷ்டமடி

உன் பார்வை பட்டாள் போதுமே
என்னுள் மின்னல் பாயுமே

ஏன் அதிசயமும் நீதானே
ரகசியமும் நீதானே

உன் நினைவில் என்றுமே வாழ்வேன்
உன் நிழலா என்றுமே தொடர்வேன் அன்பே அன்பே ...


அந்த நிலவை மறந்து நான் வழ்ந்துடுவன்
உன் நிழலை பிரிந்தால் இறந்திடுவேன் அன்பே அன்பே ...

எழுதியவர் : கார்த்திக் (25-Oct-15, 1:15 pm)
சேர்த்தது : ஆகார்த்திகேயன்
பார்வை : 73

மேலே