காதல் காகிதம்
நீ மனதில் வந்த தருணகளை
எல்லாம் சொல்ல சொல்ல!
எழுதிக் கொண்ட கலந்க்கியம்
உன் பார்வையின் வீச்சு
வானத்தின் நீலம்! மேகம் உன் பெண்மயின் மென்மை!
வானம மழையை நீராகுகிறது!
காலம் பொய்த்தாலும்
நீ கண்ணீரை மட்டும் நீராகுகிற
காகிதத்தில் கவிதயாக!

