காதல் மாற்றம்
காதல் மாற்றம்!
என்னக்குள் அறிவை திருடினாய்!
என் கோபம் கொன் றாய்!
என்னுள் வானம் நோக்க வைத்தாய்!
ஆளுமை செய்தாய்!
வெட்டி! ஊர் சொல்லை வெட்டி யறிந்தாய்!
என்னுள் குழந்தை மனது வைத்து
உப்பலதில் ரோஜா தோட்டம் பதியம் போட்டு கொண்டியாய்
ஒட்டு மொத்த பூக்ளையும் பறித்து போகே யாக
சிரித்து கொண்டியாய் என் நெஞ்சில்!

