மனைவி
தூக்கத்தில்
நடக்கும்
பழக்கமில்லை
எனக்கு
இருந்திருந்தால்
இரவோடு
இரவாக
நடந்தே
வந்திருப்பேன்
உன்னிடம்.
உன் நினைவே
ஒரு வரமாக எண்ணி
நிஜாம்