உன்னை தேடுகிறேன்
![](https://eluthu.com/images/loading.gif)
இயல்பான உன்னை தேடுகிறேன்
ஆனால் நீயோ சுயநலவாதியாய்
உன்னிடம் அன்பை தந்தேன்
நீயோ பதிலுக்கு வெறுப்பை
தந்தாய்......உன் பாசவலையில்
சிக்கினேன் இன்று ஏமார்ந்து
தவிக்கிறேன் துடிக்கிறேன்
உன்னிடம் நேசத்தை எதிர்
பார்த்தேன் நீயோ வேஷத்தை
பரிசளித்தாய் ....நீ என்றும்
என்னிடம் மெய்யாய் என்று
எண்ணியவளுக்கு பொய்யாய்
இருந்து துரோகம் செய்து விட்டாயே????
v.m.j.gowsi